
சமூகப்பணியில் இணைந்த கரங்களுக்கு நன்றிகள்.
தமிழர் பண்பாட்டுச் சங்கம் – சீல்நதிப்பள்ளத்தாக்கு அமைப்பினரின் (சுவிட்சர்லாந்து) நிதியுதவியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆனந்தபுரம் ஜேம்ஸ் சிறுவர்கழக முன்பள்ளியின் நீர்த்தேவையை நிறைவு செய்வதற்காக ஆழ்துளைக் குழாய்க்கிணறு அமைக்கப்பட்டுள்ளது. கிணற்றிற்கான […]