தமிழர் பண்பாட்டுச் சங்கத்தின் இன்னொரு சமூகப்பணி

12. November 2015 Sivabalan Sellaturai 0

தமிழர் பண்பாட்டுச் சங்கம் – சீல்நதிப் பள்ளத்தாக்கு (சுவிட்சர்லாந்து) நிதி அனுசரணையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் “அ” ; பிரதேசத்தில் அமைந்துள்ள செந்தமிழ் முன்பள்ளிக்கான கிணறு அமைக்கும் வேலைகள் நிறைவடைந்துள்ளன. கிணற்றிற்கான மின்சார நீர்ப்பம்பியும் […]